/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் அறிவாற்றல் வெளிப்படும்.திருவோணம்: தொழிலை விரிவு செய்வதற்காக நீங்கள் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். அவிட்டம் 1,2: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.