/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். அலைச்சல் வழியே லாபம் காண்பீர். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் ஏற்படும்.திருவோணம்: உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும். மருத்துவச்செலவு ஏற்படும். வேலைத்தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.அவிட்டம் 1,2: சூரியன் திறமையை அதிகரிப்பார். முயற்சி வெற்றியாகும். சிறு வியாபாரியின் நிலை முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.