/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் தடைகள் ஏற்படும். திருவோணம்: பணியிடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். உடன் இருப்போரை அனுசரித்துச் செல்லுங்கள். அவிட்டம் 1,2: இன்று மாலைவரை சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனப் பயணத்தில் கவனம் தேவை.