/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்:உத்திராடம் 2,3,4: நெருக்கடியான நாள். செலவு அதிகரிக்கும். கேட்ட இடத்தில் இருந்து உதவி கிடைக்க தாமதமாகும். திருவோணம்: பண விவகாரத்தில் கவனம் தேவை. செல்வாக்கை வெளிக்காட்ட செலவுகள் செய்வீர்.அவிட்டம் 1,2: வாழ்க்கைத்துணையின் ஆதரவால் உங்கள் வேலைகளை நடத்தி முடிப்பீர்.