/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்: உத்திராடம் 2,3,4: வரவால் வளம் காணும் நாள். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். திருவோணம்: நேற்றைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.அவிட்டம் 1,2: பணியிடத்தில் வேலையில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் சில பிரச்னைகள் தோன்றும்.