உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம் :உத்திராடம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருவோணம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். சாதுர்யமாக பேசி உங்கள் வேலைகளை முடிப்பீர்.அவிட்டம் 1,2: எதிர்பார்த்த தகவல் வரும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !