/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்:உத்திராடம் 2,3,4: வரவு அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். திருவோணம்: குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர். கேட்டிருந்த இடத்தில் இருந்து பணம் வரும். அவிட்டம் 1,2: தொழிலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.