உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்:உத்திராடம் 2,3,4: நினைத்தது நிறைவேறும் நாள். வேலைபளு அதிகரிக்கும் என்றாலும் தொழிலில் இருந்த தடை விலகும். வியாபாரம் லாபம் அடையும்.திருவோணம்: உழைப்பும் அலைச்சலும் அதிகரிக்கும். புதிய முயற்சியில் இறங்கும் முன் நன்றாக யோசிக்கவும். பண விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம்.அவிட்டம் 1,2: சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவதால் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !