உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

 மகரம்:உத்திராடம் 2,3,4: எதிர்ப்புகளை வெல்லும் நாள். உழைப்பால் லாபம் காண்பீர். மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர்.திருவோணம்: நேற்று பிரச்னை முடிவிற்கு வரும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் வியாபாரம் லாபமாகும். வரவு அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: உடல் நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !