உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்:உத்திராடம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். மறைமுகத் தொல்லை நீங்கும். செல்வாக்கு உயரும் நாள்.திருவோணம்: நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். எதிரி விலகிச் செல்வர். வருவாய் உயரும். உடல்நிலை சீராகும்.அவிட்டம் 1,2: செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த பிரச்னைகளைப் பேசித்தீர்ப்பீர்கள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !