/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்:உத்திராடம் 2,3,4: சாதகமான நாள். மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்வர். முயற்சி வெற்றியாகும். திருவோணம்: உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். தடைபட்ட வேலை நடக்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.அவிட்டம் 1,2: வழக்கு வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். எதிரிகள் விலகிச் செல்வர். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.