/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்:உத்திராடம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் என்பதால் எதிர்பாராத சங்கடம் தோன்றும். பணவரவில் தடை உண்டாகும்.திருவோணம்: மனக்குழப்பம் உண்டாகும். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை தேவை.அவிட்டம் 1,2: நண்பர்களால் சில சங்கடம் உண்டாகும். வழக்கமான வேலைகளிலும் நெருக்கடி தோன்றும். புதிய முயற்சி வேண்டாம்.