உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்:உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.திருவோணம்: தடைபட்ட வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும். புதிய முயற்சி வேண்டாம். வேலையில்  மட்டும் கவனம் செலுத்தவும்.அவிட்டம் 1,2: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் திருப்தி தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !