/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்:உத்திராடம் 2,3,4: நினைப்பதை சாதிக்கும் நாள். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். உங்கள் முயற்சி லாபமாகும்திருவோணம்: விஐபிகள் ஆதரவால் விருப்பம் நிறைவேறும். தந்தைவழி உறவுகளால் லாபம் காண்பீர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனபயம் விலகும்.