/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்:உத்திராடம் 2,3,4: வியாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும் நாள். சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம். திருவோணம்: வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பர். அவிட்டம் 1,2: உங்கள் அணுகுமுறையால் நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும்.