/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்:உத்திராடம் 2,3,4: முயற்சியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திருவோணம்: எதிர்பார்ப்பு மதியம் வரை பூர்த்தியாகும். அதன்பின் அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். அவிட்டம் 1,2: உங்கள் வேலைகள் எளிதாக நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும்.