/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்:உத்திராடம் 2,3,4: அமைதி காக்க வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். திருவோணம்: திட்டமிட்ட வேலைகளை மாற்றம் செய்வீர். எதிர்பார்த்த வருவாய் இழுபறியாகும். அவிட்டம் 1,2: துணிச்சலுடன் செயல்படுவீர்கள் என்றாலும் எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும்.