/   ஜோசியம்   /  இன்றைய ராசி                      
                      இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்:உத்திராடம் 2,3,4: உங்கள் செயல்களில் தடைகளும் தாமதமும் ஏற்படும் நாள். வியாபாரம் செய்யும் இடத்தில் எச்சரிக்கை அவசியம். திருவோணம்: வாகன பயணத்தில் நிதானம் வேண்டும். வீண் பிரச்னை இன்று உங்களைத் தேடிவரும். புதிய முயற்சி வேண்டாம்.அவிட்டம் 1,2: கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. நட்பால் சில பிரச்னை உண்டாகும். யோசித்து செயல்படுவது நல்லது.