/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்:உத்திராடம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் உயரும்.திருவோணம்: திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். காலையில் இருந்த நெருக்கடி அதன்பிறகு மாறும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.அவிட்டம் 1,2: மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் செயல்களில் தெளிவு இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் ஆதாயம் கூடும்.