/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்:உத்திராடம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். துணிச்சலுடன் செயல்படுவீர். நீங்கள் மேற்கொள்ளும் வேலை நடக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.திருவோணம்: உங்கள் திறமை வெளிப்படும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.அவிட்டம் 1,2: சகோதரர் உதவியுடன் உங்கள் வேலை நடக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.