உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்:உத்திராடம் 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். அலைச்சல் வழியே லாபம் காண்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும்.திருவோணம்: உடல்நிலையில் சிறு பாதிப்பு தோன்றும். மருத்துவச்செலவு ஏற்படும். திடீர் செலவுகளால் சங்கடத்திற்கு ஆளாவீர். நிதானமாக செயல்படுவது நல்லது.அவிட்டம் 1,2: எட்டாமிட கேது சூரியனால் எடுத்த வேலை இழுபறியாகும். உடல்நிலையில் சங்கடம் தோன்றும். பணிபுரியும் இடத்தில் வேலைபளு கூடும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !