/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்:உத்திராடம் 2,3,4: இன்று உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மையாகும்.திருவோணம்: நீண்டநாள் முயற்சி இன்று நிறைவேறும். பொருளாதார சிக்கல் நீங்கும். அவிட்டம் 1,2: எதிலும் இன்று அவசரம் வேண்டாம். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.