/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்:உத்திராடம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.திருவோணம்: நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். வரவு செலவில் கவனம் தேவை.அவிட்டம் 1,2: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். புதிய வேலைகளில் இன்று ஈடுபட வேண்டாம்.