/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்:உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். வியாபாரத்தை விருத்தி செய்வதற்குரிய வழிகளைக் கண்டறிவீர்.திருவோணம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வருமானத்தை வைத்து கடன்களை அடைப்பீர்.அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த ஒரு வேலையை இன்று முடிப்பீர். உறவினர்கள் உங்களைத் தேடிவருவர்.