உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்:உத்திராடம் 2,3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். விவேகத்துடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். திருவோணம்: திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். வெளியூர் பயணத்தில் நிதானம் அவசியம்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !