உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்:உத்திராடம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் விலகும். தடைபட்ட  வேலை நடக்கும். சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவீர்.திருவோணம்: உங்கள் வேலைகளில் சிறு தடை ஏற்பட்டாலும் போராடி வெற்றி பெறுவீர். புதிய முயற்சிகளை இன்று தள்ளி வைப்பது நல்லது.அவிட்டம் 1,2: வரவு செலவில் ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தினர் உதவியால் நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். விருப்பம் நிறைவேறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !