உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்:உத்திராடம் 2,3,4: விழிப்புடன் செயல்பட்டு லாபம் காண்பீர். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். திருவோணம்: நீங்கள் மேற்கொண்ட வேலை வெற்றியாகும். நினைத்தது நினைத்தபடி நடந்தேறும். அவிட்டம் 1,2: நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த தகவல் வரும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !