உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்:உத்திராடம் 2,3,4: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். உங்கள் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். திருவோணம்: புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணங்களையும் தவிர்ப்பது நன்மையாகும். அவிட்டம் 1,2: பணியிடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !