/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்:உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி நீங்கும்.திருவோணம்: தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும்.அவிட்டம் 1,2: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். பணியிடத்தில் செல்வாக்கு உயரும்.