உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்:உத்திராடம் 2,3,4: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். வாகனப் பயணத்தில் நிதானம் அவசியம்.திருவோணம்: பணியிடத்தில் பிரச்னைகள் தேடி வரும். எதிர்பார்ப்புகள் தள்ளிப் போகும்.அவிட்டம் 1,2: புதிய முயற்சிகளை ஒத்தி வையுங்கள். கடன் கொடுப்பதை முடிந்தவரை தவிர்க்கவும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !