/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்:உத்திராடம் 2,3,4: இழுபறியாக இருந்த வேலை முடியும். எதிர்ப்பு விலகும். உங்கள் மனம் தெளிவடையும். திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்.திருவோணம்: உங்கள் செல்வாக்கு உயரும். கேள்விக்குறியாகவே இருந்த முயற்சி நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். நெருக்கடி நீங்கும்.அவிட்டம் 1,2: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். முயற்சியில் அனுகூலம் உண்டாகும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் உயரும்.