உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். பெரியோர் ஆதரவால் வேலை நடக்கும். எதிர்பார்ப்போடு மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.திருவோணம்: தொழிலில் அக்கறை அதிகரிக்கும். நேற்று இழுபறியாக இருந்த விவகாரம் முடியும். உதவி கேட்டவருக்கு உதவி செய்வீர்கள்.அவிட்டம் 1,2: எந்த வேலையாக இருந்தாலும் அதை யோசித்து செய்வது நல்லது. எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியான வேலை முடியும். சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !