/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: லாபகரமான நாள். நேற்றைய வேலை இன்று முடிவிற்கு வரும். ஆதாயம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.திருவோணம்: எதிலும் பலமுறை யோசித்து செயல்படுவீர். மனக் குழப்பம் நீங்கும். பெரியோரின் துணையால் வேலை நடக்கும்.அவிட்டம் 1,2: விஐபிகள் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். நிதிநிலை சீராகும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடியும்.