/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்:உத்திராடம் 2,3,4: தடைகள் விலகும் நாள். பணியாளர் ஒத்துழைப்பால் திட்டமிட்ட வேலை நடந்தேறும்.திருவோணம்: வரவேண்டிய பணம் வரும். தொழில் முன்னேற்றம் அடையும். அவிட்டம் 1,2: அலுவல பிரச்னைகள் விலகும். தக்க சமயத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும்.