/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். அலைச்சல்கள் வழியே ஆதாயம் காண்பீர். திருவோணம்: உடல்நிலையில் சிறு பாதிப்பு தோன்றும். திடீர் செலவுகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். அவிட்டம் 1,2: எட்டாமிட கேதுவால் எடுத்த வேலைகள் இழுபறியாகும். உடல்நிலையில் சங்கடம் தோன்றும்.