/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். நட்புகளால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.திருவோணம்: உழைப்பிற்கேற்ற வருவாய் உண்டாகும். எதிர்ப்புகளை சமாளித்து எதிர்பார்த்ததை அடைவீர்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.