/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்:உத்திராடம் 2,3,4: பகைவர்களின் தொல்லைகள் விலகும். உடல்நிலை சீராகும். திருவோணம்: போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடம் காணாமல் போகும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.அவிட்டம் 1,2: எடுத்த வேலைகள் நடந்தேறும். பணியாளர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.