/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்:உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். பண வரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். திருவோணம்: விருப்பம் நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை தீரும். அவிட்டம் 1,2: வரவால் வளம் காண்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.