உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: மறைமுக எதிர்ப்பு விலகும். இன்று உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். திருவோணம்: நீண்டநாள் முயற்சி இன்று நிறைவேறும். பொருளாதார சிக்கல் நீங்கும்.அவிட்டம் 1,2: எந்த ஒரு வேலையிலும் அவசரம் வேண்டாம். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !