உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.திருவோணம்: குடும்பத்தில் பிரச்னைகள் தோன்றி விலகும். வார்த்தைகளில் நிதானம் அவசியம். அவிட்டம் 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !