/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: தடைகள் விலகும் நாள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். திருவோணம்: பெரியோரை சந்தித்து உதவி பெறுவீர். உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.அவிட்டம் 1,2: தடைபட்ட வேலை நடந்தேறும். உங்கள் முயற்சிக்கு தந்தைவழி உறவுகள் ஆதரவு கிடைக்கும்.