உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: நெருக்கடியான நாள். செலவு அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்.திருவோணம்: பண விவகாரத்தில் கவனம் தேவை. முயற்சி இன்று இழுபறியாகும். செல்வாக்கை வெளிக்காட்டுவதற்காக வீண் செலவு செய்வீர்.அவிட்டம் 1,2: வாழ்க்கைத் துணையின் ஆதரவால் வேலைகளை நடத்தி முடிப்பீர். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !