உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். செயல்களில் சங்கடமும் தடைகளும் தோன்றும். வரவைவிட செலவு அதிகரிக்கும்.திருவோணம்: காலை வரை வேலைகளில் நெருக்கடி இருந்தாலும் அதன்பிறகு முன்னேற்றம் உண்டாகும். நினைத்தது நிறைவேறும். வெளியூர் பயணத்தில் நிதானம் அவசியம்.அவிட்டம் 1,2: திட்டமிட்டு செயல்படுவது நல்லது. அடுத்தவரை நம்பி எந்த வேலையிலும் இன்று இறங்க வேண்டாம். வாகனப்பயணத்தில் கவனம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !