/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். கையில் பணம் புரளும்.திருவோணம்: குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர். கேட்டிருந்த இடத்தில் பணம் கிடைக்கும். வெளியூர் பயணம் ஆதாயமாகும். திட்டமிட்ட வேலை நடக்கும்.அவிட்டம் 1,2: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.