/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். கவனமாக செயல்பட்டு இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். வரவேண்டிய பணம் வரும். குழப்பம் நீங்கும்.திருவோணம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்ததை சாதிப்பீர். வெளியூர் பயணம் லாபம் தரும்.அவிட்டம் 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். போட்டிகளை சமாளித்து லாபம் காண்பீர். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உடல்நிலை சீராகும்.