/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்:உத்திராடம் 2,3,4: உழைப்பால் லாபம் காண்பீர். மறைமுகமாக தொல்லைகள் கொடுத்தோர் விலகிகுவர். திருவோணம்: நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் வியாபாரம் லாபமாகும். அவிட்டம் 1,2: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.