/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். திருவோணம்: தீராமல் இருந்த பிரச்னை தீரும். எதிரிகள் விலகுவர். உடல்நிலை சீராகும்.அவிட்டம் 1,2: செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த பிரச்னையை பேசித்தீர்ப்பீர்கள்.