உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மகரம்

மகரம்உத்திராடம் 2,3,4: மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். முயற்சி வெற்றியாகும். திருவோணம்: உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். அவிட்டம் 1,2: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். எதிரிகள் விலகிச்செல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !