/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: மாலையில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை அவசியம்.திருவோணம்: உங்களது வேலை வெற்றியாகும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.அவிட்டம் 1,2: நீண்ட நாளாக எதிர்பார்த்த தகவல் வரும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.