/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மகரம்
மகரம்உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி நீங்கும். திருவோணம்: தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும். அவிட்டம் 1,2: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் திருப்தி தரும்.